ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படமாட்டார்கள் : புதிய திட்டத்தை அறிவித்த தொழிற்கட்சி!

  • May 11, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் எதுவும் இருக்காது என சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைப்பதற்கான கன்சர்வேடிவ்களின் முதன்மைத் திட்டத்திலிருந்து விடுபட தொழிற்கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். “விமானங்கள் இல்லை, ருவாண்டா திட்டம் இல்லை, இது ஒரு வித்தை, இது மிகவும் விலை உயர்ந்தது, இது வேலை […]

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டொலர் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

  • May 11, 2024
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 800 நாட்களைத் தாண்டியும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதன் உதவியால் உக்ரைன் ரஷ்யாவின் கடும் தாக்குதலை சமாளித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. ஆனால் அமைதிப் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் குறுகிய காலத்தில் 190 மில்லியன் முதலீடுகளை ஈர்த்த இந்தியரின் வங்கி!

  • May 11, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் நியோபேங்க் மோன்சோ 190 மில்லியனை புதிதாக பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அதன் மொத்த நிதி 610 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஹெடோசோபியா மற்றும் கேபிடல்ஜி, ஆல்பாபெட் உள்ளிட்ட நிதி முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதி  கிடைக்கப்பெற்றுள்ளது. சமீபத்திய நிதியை  தொடர்ந்து மொன்சோவின் மொத்த நிதி $5.2 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. மோன்சோவின் சமீபத்திய நிதி திரட்டலில் சிங்கப்பூர் இறையாண்மை நிதியமான GICயும் பங்கேற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மோன்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டிஎஸ் அனில், […]

பொழுதுபோக்கு

ஏப்பா கவினு…. ஸ்டார் படத்தை வச்சி செஞ்சிட்டாரே ப்ளூ சட்டை மாறன்

  • May 11, 2024
  • 0 Comments

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் நேற்று வெளியானது. முதல் நாளிலேயே தியேட்டருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டனர். கவினின் முந்தைய படங்களின் வெற்றியும் இதற்கு ஒரு காரணம். அதனாலேயே நேற்று முதல் காட்சியை காண ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதை அடுத்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஸ்டார் படத்தை கழுவி ஊற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில் ஹரிஷ் கல்யாண் நல்ல வேளை இதில் நடிக்காமல் […]

உலகம்

ரஃபா மீது தாக்குதல் ; சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த தென்னாப்பிரிக்கா

  • May 11, 2024
  • 0 Comments

தெற்கு காசாவில் உள்ள ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை கோரியுள்ளது. ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் “காசாவுக்குள் மனிதாபிமான பொருட்கள் மற்றும் அடிப்படை சேவைகள், பாலஸ்தீனிய மருத்துவ முறையின் உயிர்வாழ்வு மற்றும் காசாவில் பாலஸ்தீனியர்கள் ஒரு குழுவாக உயிர்வாழ்வதற்கான தீவிர ஆபத்து ஆகியவை நடைமுறையில் உள்ள அதிகரிப்பு மட்டுமல்ல. நிலைமை”, என்று தென்னாப்பிரிக்கா தெரிவித்துளளது. காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக “இனப்படுகொலை” செய்ததாக குற்றம் சாட்டி, […]

ஐரோப்பா

பிரான்ஸில் இலங்கை தமிழருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்!

  • May 11, 2024
  • 0 Comments

பிரான்ஸில் சிறந்த பாண் தயாரிப்பாளர் என்ற விருதை பெற்ற இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி உலக வாழ் தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார். பிரான்ஸில் வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக ஏறக்குறைய 10,000 மக்கள் அதாவது விஐபிக்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக் கொண்டு நாடு முழுவதும் கொண்டுச் செல்வார்கள். அந்தவகையில் இம்முறை நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் ஒரு தமிழர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்வது வரலாற்றில் இதுவே […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் முக்கிய நகருக்குள் நுழைய தயாராகும் ரஷ்ய இராணும் – ஜெலன்ஸ்கி வழங்கிய வாக்குறுதி

  • May 11, 2024
  • 0 Comments

உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் நுழைய ரஷ்ய ராணுவம் முயற்சித்து வருவதாக தகவலட வௌழயாகியுள்ளது. இந்த நிலையில் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திவரும் தரைவழித் தாக்குதலை முறியடிக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார். அந்நகரைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவம், அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கார்கிவ் நகருக்குள் நுழையும் ரஷ்ய […]

செய்தி தமிழ்நாடு

மதுரையில் கனமழை – மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி

  • May 11, 2024
  • 0 Comments

மதுரையில் இன்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்த நிலையில் TVS நகர் துரைசாமி ரோடு பகுதியில் வசித்து வரும் முருகேசன் அவருடை, மனைவி பாப்பத்தி மற்றும் இவர்களுடை மகன் சிறுவன் உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் பலசரக் கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு TVS X ட இருசக்கர வாகனத்தில் கணவன் மணவியும் , சைக்கிலில் […]

செய்தி

யாழில் சிறுமியின் அதிர்ச்சி செயல் – குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு மாயம்

  • May 11, 2024
  • 0 Comments

யாழில் குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்று்ளளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை […]

இலங்கை

இலங்கையில் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

  • May 11, 2024
  • 0 Comments

இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடரப்பில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி […]

You cannot copy content of this page

Skip to content