АІМ-9 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா!
உக்ரைனுக்கு АІМ-9 ஏவுகணைகளை அனுப்ப கனடா திட்டமிட்டுள்ளது. இது குறித்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “CAF சரக்குகளில் இருந்து 43 AIM-9 ஏவுகணைகளை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் ஏற்கனவே நடந்து வருவதாகவும் கனடாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது. அதேநேரம் இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் துப்புரவு கருவிகள் ஏற்கனவே உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மில்லியன் 5.56 மிமீ […]