பொழுதுபோக்கு

‘கேப்டர் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் பெரிய வீட்டு மாப்பிள்ளை…

‘கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி, ‘சாணிக் காயிதம்’  ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள   திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது.

dhanush

இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தையடுத்து இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

dhanush

இதற்கிடையே ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு நடிகர் தனுஷ், தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தையடுத்து தெலுங்கில் சேகர் கமுலாவுடன் ஒரு படம், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content