தமிழ்நாடு
கோவையில் ஆரஞ்சு எச்சரிக்கை… சித்திரை சாவடி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேலைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...