தமிழ்நாடு
தமிழகம்: கருவில் பெண் குழந்தை… சட்டவிரோதக் கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு!
புதுக்கோட்டை அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிந்து, கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரியவந்ததால் கருக்கலைப்பு செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்....