வட அமெரிக்கா
ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் ; டொனால் ட்ரம்ப்
உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலென்ஸ்கியுடன் தாம் பேசியதாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் ஜூலை 19ஆம் திகதியன்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலம்...