வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தல் :டிரம்ப்புக்கு ஆதரவாக மாறிய ராபர்ட் எஃப் கென்னடி ஜூனி­யர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அரிஸோனாவில் நடைபெற்ற பேரணி...
  • BY
  • August 24, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் கமலா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. அவர் சுமார் 47 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கிறார். குடியரசுக்...
  • BY
  • August 24, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அடுத்த வாரம் சீனா செல்லும் ஜோ பைடனின் ஆலோசகர் ஜேக் சல்லிவன்

அமெரிக்கத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பதட்டங்களைச் சமாளிப்பதற்கான புதிய முயற்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்க சீனாவுக்குச்...
  • BY
  • August 23, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

காஸா போரை நிறுத்துமாறும் அடக்குமுறை அரசாங்கங்களை எதிர்க்குமாறும் கமலா ஹாரிஸ் வேண்டுகோள்

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தம்மை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்திருப்பதை வியாழக்கிழமையன்று அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.ஜனநாயகக் கட்சி மாநாட்டின் கடைசி...
  • BY
  • August 23, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

‘ ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது’ – சிகாகோவில்...

சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறினார்....
  • BY
  • August 23, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

குடிநீரில் 2 மடங்கு புளோரைடு – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல் இரண்டு மடங்கு fluoride இருந்தால் அது பிள்ளைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கக்கூடும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. Fluoride அதிகம் இருப்பதையும்...
  • BY
  • August 23, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா ஜனநாயக மாநாட்டில் ஒலித்த இந்து மந்திரம்

சிகாகோவில் ஜனநாயக தேசிய மாநாட்டின் 3வது நாளில் ஒரு இந்து பாதிரியார் நிகழ்ச்சியைத் தொடங்கியபோது “ஓம் சாந்தி சாந்தி” என்ற கோஷங்கள் மண்டபம் முழுவதும் எதிரொலித்தன. மேரிலாந்தில்...
  • BY
  • August 22, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸில் திறந்து வைக்கப்பட்ட 90 அடி அனுமன் சிலை!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரின் புதிய அடையாளமாக இந்தச் சிலை மாறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் 3வது...
  • BY
  • August 22, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

ஆதரவாளர்களைத் திரட்டும் அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் டிம் வோல்ஸ்

அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் டிம் வோல்ஸ், தாமும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் ட்ரம்ப்பை வெற்றிகாண்பார்கள்...
  • BY
  • August 22, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

டிரம்பை சிறையில் அடைக்க அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருவதாக டிரம்பை குற்றம்சாட்டினார். அமெரிக்காவில், கடந்த மாதம் 13-ம் திகதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்பை...
  • BY
  • August 22, 2024
  • 0 Comment