வட அமெரிக்கா
சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : கமலா ஹாரிஸ்
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கப்போவதாகவும் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சூளுரைத்து உள்ளார். அதிபர் தேர்தலுக்கான...