வட அமெரிக்கா
டெக்ஸஸில் நாக்கு துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகள்;நீடிக்கும் மர்மம் !
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டெக்ஸஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே...