வட அமெரிக்கா
கனடாவில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாய் அதிகரித்ததால் காட்டு தீ ஏற்படுகிறது....