வட அமெரிக்கா

அமெரிக்காவில் அமுலுக்கு வந்த கடுமையான புதிய சட்டம்

அமெரிக்க எல்லையில் அமுலில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
வட அமெரிக்கா

எலன் மஸ்க்கின் திடீர் தீர்மானம் – பதவிக்கு வரும் புதியவர்

டுவிட்டரின் தலைமை நிர்வாக பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்கவைச் சேர்ந்தவரான இவர்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

கனடா கடவுச்சீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம்

கனடா நாட்டின் கடவுச்சீட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கடவுச்சீட்டு “அதிநவீன” பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அது கனடியன் மகுடத்தின் காலாவதியான பதிப்பைக் கொண்டிருக்கும், ஏனெனில்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை

இந்­தியா, சென்ற ஆண்­டில் அதற்கு முந்­தைய ஆண்­டை­விட அதிக மாண­வர்­களை அமெ­ரிக்­கா­வில் படிக்க அனுமதி வழங்கியது. அதே­ கா­ல­க்கட்­டத்­தில் சீனா­வில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்குக் கல்வி கற்க சென்ற...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

பாதுகாப்பு நடவடிக்கையாக முதுகுப் பைகளை தடை செய்யும் இரு மிச்சிகன் பாடசாலைகள்

மிச்சிகனில் உள்ள இரண்டு பள்ளிகள் சமீப மாதங்களில் நடந்த பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களை மேற்கோள் காட்டி மாணவர்கள் முதுகு பைகளை கொண்டு வர தடை விதித்துள்ளன....
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
வட அமெரிக்கா

டேட்டிங் செய்ய AI குளோனிங் கவர்ச்சி மொடல்… நிமிடத்திற்கு 1டொலர்., குவிந்த ஆண்கள்!

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
வட அமெரிக்கா

WhatsAppயை நம்ப முடியாது; சர்ச்சையை கிளப்பியுள்ள எலான் மஸ்க்கின் பதிவு!

WhatsAppயை நம்ப முடியாது என ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில்,...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
வட அமெரிக்கா

கடவுச்சீட்டு தொடர்பில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்

கனேடிய மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்காது என தொடர்புடைய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுவன் – பனியைச் சாப்பிட்டு தப்பிய அதிசயம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் 8 வயதுச் சிறுவன் வெறும் பனியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். Nante Niemi எனும் அந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் மாநிலப்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

79 வயதில் ஏழாவது முறையாக தந்தையான பிரபல ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டி நீரோ தனது 79வது வயதில் ஏழாவது முறையாக தந்தையானார் என்று கனடாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். நேர்காணலின் போது,...
  • BY
  • May 10, 2023
  • 0 Comment