வட அமெரிக்கா
அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் 147 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்
அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பமான காலநிலை காரணமாக அமெரிக்காவில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், எதிர்பார்த்ததை...