வட அமெரிக்கா
ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது
சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர்...