செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் குழந்தை பராமரிப்பாளருக்கு 690 ஆண்டுகள் சிறைதண்டனை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski). மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில்...