வட அமெரிக்கா
பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன்!
பரபரப்பிற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நாளை இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் (Benjamin Netanyahu) அவர் பேச்சு நடத்துவார்...