வட அமெரிக்கா
வரும்காலங்களில் இஸ்ரேல் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்… ஒபாமா எச்சரிக்கை!
தற்போதைய காசா தாக்குதலால் இஸ்ரேல் வரும்காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும் என அமெரிக்க முன்னாள் அதிபர்...