வட அமெரிக்கா
அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ – பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4000 பேர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வனப்பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் 4000 பேர் கொண்ட குழு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்....