இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி உட்பட ஐவர் மரணம்

விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேர்...
  • BY
  • December 16, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை கொலை செய்த 16 வயது சிறுவன்

நியூ மெக்சிகோவில் பொலிசாருக்கு அழைத்து பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களைக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்த 16 வயது சிறுவன் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நியூ மெக்ஸிகோ மாநில காவல்துறையின்...
  • BY
  • December 16, 2024
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் கார்...
  • BY
  • December 15, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

நீண்டகால வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ரிச்சர்ட் கிரெனலை சிறப்பு தூதுவராக நியமித்த ட்ரம்ப்

அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது நிர்வாகத்தில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை கட்டங்கட்டமாக அறிவித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு டிரம்ப்,...
  • BY
  • December 15, 2024
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க வானில் மர்ம டிரோன்கள் – டிரம்ப் விடுத்த அதிரடி உத்தரவு

அமெரிக்க வானில் வட்டமிடும் மர்ம டிரோன்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் வான்பரப்பில்...
  • BY
  • December 15, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் மர்மமான ட்ரோன்கள்

அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மர்ம ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் மேரிலாந்தில் ட்ரோன்கள் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆளில்லா விமானங்களைக்...
  • BY
  • December 14, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் தவறுதலாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன்

அமெரிக்காவில் 2 வயது சிறுவன், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது 22 வயது தாயை சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஜெசினியா மினா...
  • BY
  • December 13, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

ஆயுதங்களுக்கு பணம் பறிப்பதற்காக அமெரிக்க நிறுவனங்களில் தொழிலாளர்களை நியமித்ததாக வடகொரியா மீது குற்றச்சாட்டு

ஆயுதம் வாங்குவதற்காக அமெரிக்க நிறுவனங்களில் வர்த்தக ரகசியங்களைத் திருட வடகொரியா மேற்கொண்ட திட்டம் குறித்து தகவல் அளிப்போருக்கு US$5 மில்லியன் (S$6.7 மில்லியன்) சன்மானம் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா...
  • BY
  • December 13, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

பிரயன் தாம்சன் கொலை: சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரயன் தாம்சனின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் காப்புறுதித் திட்ட வாடிக்கையாளர் அல்ல என்று நிறுவனப் பேச்சாளர்...
  • BY
  • December 13, 2024
  • 0 Comment
வட அமெரிக்கா

அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த பாட்டி

அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்த பெண் ஒருவர் குறித்த செய்தி பதிவாகியுள்ளது. நவம்பர் 23 ஆம் திகதி, 90 வயதான Annette Roberge, Southern New...
  • BY
  • December 13, 2024
  • 0 Comment