செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க கடற்படையின் உயரிய விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு கடற்படை சிறப்புமிக்க பொதுச் சேவைத் துறை (DPS) விருது வழங்கப்பட்டது. கடற்படைத் துறைக்கு வெளியே குடிமகன் ஒருவருக்கு கடற்படை வழங்கும் உயரிய...