வட அமெரிக்கா
கனடாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் 10 பேர் பாதிப்பு!
கனடாவின் வானியர் பகுதியில் கார்பன் மோனாக்சைடு தாக்கியதில் பத்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா போலீஸ் சேவை கூறுகிறது. ஆறு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள்...