செய்தி
வெளிநாட்டு இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளது. குவைத், ஜப்பான் மற்றும்...