இலங்கை
செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர் – வைத்தியசாலையில் அனுமதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் ரக போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைதான வெளிநாட்டுப் பிரஜை தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது வயிற்றில்...