செய்தி
எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒஸ்ரியா முடிவு
ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியாவுடனான உள் எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒஸ்ரியா முடிவு செய்துள்ளது. செய்தியை அறிவித்த ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சகம், எல்லை நடவடிக்கை...