செய்தி
அமெரிக்காவில் காப்புறுதி பணத்திற்காக கரடி வேடம் அணிந்து கார்களை அழித்த நால்வர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றும் முயற்சியில் கரடிகள் போல் உடையணிந்து தங்களது சொந்த சொகுசு கார்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....