செய்தி
ஜப்பானில் புனிதத் தலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது
ஜப்பானின் தோக்கியோவில் உள்ள புனிதத் தலம் ஒன்றைச் சேதப்படுத்திய அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டுச் சுற்றுப்பயணத் துறை வலுப்பெற்று வரும் நிலையில், அங்குச் சென்று தவறாக நடந்துகொள்ளும்...