உலகம்
செய்தி
அடுத்த மாதம் பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்கள் சுனிதா மற்றும் புட்ச் வில்மோர்
நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணத்தின் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், அடுத்த மாதம்...