செய்தி
பஞ்சு மிட்டாயை தொடர்ந்து மயோனைஸை தடை செய்த இந்திய மாநிலம்
மயோனைஸ் ஷவர்மாவுடன் பரிமாறப்படும் மிகவும் விரும்பப்படும் டிப் (சுவைச்சாறு) ஆகும். ஆனால் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தவறான காரணங்களுக்காக சமீபத்திய மாதங்களில் இந்தியாவில் கவனத்தை...