கேரளா பெண் மருத்துவர் கொலை; பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மைகள்!
கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர், விசாரணை கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அயலவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர். பொலிஸார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.அங்கு […]