இலவசத்துக்கு ஆசைப்பட்ட கணவனால் வெளிநாட்டு சிறையில் வாடும் மனைவி
இணையத்தில் கிடைக்கும் சலுகைகள் மீது நாட்டம் கொண்ட சுவிஸ் நாட்டவர் ஒருவரால், அவரது மனைவி வெளிநாடொன்றில் சிறையில் வாடுகிறார். எலிசபெத்தும் பீற்றரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த ஓய்வு பெற்ற தம்பதியர். பீற்றருக்கு எப்போதுமே இணையத்தில் சலுகை விலையில் கிடைக்கும் பொருட்கள் மீது ஒரு ஆர்வம். ஆனால், அவரது இலவச ஆசை அவரது மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டது.2021ம் ஆண்டு, பீற்றருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருக்கு பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், கொலம்பியாவுக்கு இலவச […]