தொடர்ந்து ஏற்றம் காணும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை 295.62, ரூபாவாகவும், விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.