தரையிறங்க முற்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!
சவுதி அரேபியாவில் தரையிறங்க முற்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (27) அதிகாலை கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து MS643 என்ற விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. இதன்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் அதிர்சியடைந்துள்ளனர். இருப்பினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை விமான நிறுவனம் […]