வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மக்கள் சிறப்பாக வாழ தகுதியான நகரங்கள்!
2023 இல் மக்கள் சிறப்பாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வியன்னா, மக்கள் வாழக்கூடிய நகரங்களில் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள ஆய்வின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஸ்திரத்தன்மை, கலாச்சாரம், பொழுதுபோக்கு நம்பகமான உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட நகரத்தின் வாழ்வாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வியன்னா பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் […]