ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை 725 யூரோவாக வழங்குமாறு கோரிக்கை

  • May 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் 725 யுரோவாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 725 யுரோ வழங்கப்பட வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது தற்பொழுது 502 யுரோவை தனி நபர் ஒருவர் பெற்றுக்கொண்டு வருவதாக தெரியயவந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது உணவு பொருட்களின் விலை ஜெர்மனியில் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது பொருட்களின் விலையானது 17 சதவீதமாக […]

இலங்கை

இலங்கையில் நச்சுத் தன்மைக் கொண்ட தேங்காய் எண்ணெய் விற்பனை?

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கையில் நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவை இலங்கையில் உள்நாட்டு வியாபாரக் குறியில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அதன் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து […]

வாழ்வியல்

30 வயதிற்கு மேற்பட்ட பெண்களா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு

  • May 14, 2023
  • 0 Comments

30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பதிவு பல முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது. அதற்கமைய, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர். நம் உடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தொடர்புடையது. என்னதான் நாம் சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டி விட்டால் அந்த நோய் வயதிற்கான நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படலாம். இதனைத் தவிர்த்துக் கொள்ள […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் சரிந்து விழும் பாறைகள் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

  • May 14, 2023
  • 0 Comments

சுவிற்சர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அல்ப்ஸ் மலைப் பகுதியில் இருக்கும் பிரையன்ஸ் என்ற ஒரு அழகிய கிராமத்திலிருந்தும் பண்ணைகளை விட்டுமே மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுவதால் உடனடியாக அக்கிரமத்திலிருந்து மக்கள் வெளியேற்பட்டனர். அல்பைன் மலையின் மேல்பகுதியில் உள்ள சுமார் இரண்டு மில்லியன் கனமீட்டர் பாறைகள் விரைவில் சரிந்து விழும் என சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். பல தலைமுறைகளாக மலையில் அரிப்பு ஏற்பட்டதால் மலையிலிருந்து வெள்ளை, […]

உலகம் செய்தி

பூமியில் வெப்பம் அதிகரிப்பு – எல் நினோ மாறும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • May 14, 2023
  • 0 Comments

பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு ஏற்படும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமைம வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 17 வயதுடைய மகனை கொலை செய்த தாய்

  • May 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு தாய் மகனை கொலை செய்ததற்காக மாவட்ட நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஜெர்மனியின் மாவட்ட நீதிமன்றத்தில் 53 வயதுடைய ஒரு தாயார் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். குறித்த தாய் கடந்த 16.3. 2021 அன்று தனது 17 வயது வலது குறைந்த மகனை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரு வருட விசாரணைகளுக்கு பின் தற்பொழுது குறித்த தாய் தனது மகனை தாம் கொலை செய்ததாக […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதற்கு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை தெரிவித்துள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதனால் டெங்கு அபாயத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்!

  • May 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெப்பநிலை நேற்றைய தினம் 37 பாகை செல்ஸ்சியஸாய்ப் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியச் சுற்றுப்புற அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியான 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதனை அளவை எட்டிய நிலையில் நேற்றைய தினம் இந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.. சிங்கப்பூர் 1929ஆம் ஆண்டில் வெப்பநிலையைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. நேற்நு சிங்கப்பூரில் பல இடங்களில் வெப்பநிலை 36 டிகிரி செல்ஸ்சியஸைத் தாண்டியதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் Facebook […]

செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தங்க சந்தை தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் நேற்று காலை ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது. இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,500 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் […]

இலங்கை செய்தி

அந்த பெண் என்னை அடித்தாள், நானும் அடித்தேன், பிறகு கொலை செய்தேன்!! இளைஞன் வாக்குமூலம்

  • May 13, 2023
  • 0 Comments

கம்பளை – வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியைக் கொலை செய்த சந்தேகநபர், தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் கொலை வாக்குமூலத்தை அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது. . 24 வயதுடைய சந்தேக நபர் அப்பகுதியில் கால்நடைகள் மற்றும் ஆடுகளை தொழிலாக பராமரித்து வந்துள்ளார். என்று அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என் பெயர் அகமது. என்னுடைய வயது 24. பள்ளியில் படிக்கும் போது நன்றாக படித்தேன் ஆனால் பல பிரச்சனைகளால் மேல் படிக்க முடியவில்லை. அதன் […]

You cannot copy content of this page

Skip to content