பெண்களை அச்சுறுத்தும் AI செயலி – ஆபத்தாக மாறும் தொழில்நுட்பம்
கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் மோசமான புகைப்படங்கள் இணையத்திலவெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், இதை மக்களும் நம்பி விடுகின்றனர். இதனால் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெண்களை நிர்வாணமாகக் காட்டுவதற்கு பிரத்தியேகமாக செயலிகள் இருப்பதாகவும் சைபர் கிரைம் நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்போது உருவாகி இருக்கும் புதிய தொழில்நுட்பம் மூலமாக, ஒரு செயலியில் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும், அவர்கள் அணிந்திருக்கும் […]