சமந்தாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த ஷ்ருதிஹாசன்… நடந்தது என்ன?
நடிகை சமந்தா கோலிவுட்டில் இருந்து டோலிவுட், பாலிவுட் என கலக்கியவர். அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கூட ஒன்று வந்தது, அந்த அறிவிப்பை அவர் வெளியிட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர். ஆனால் இப்போது நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் கூட ஒரு போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்டவர் கையில் டிரிப்ஸ் ஏற்றியபடி உட்கார்ந்திருந்தார். அவர் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லையே என்று ரசிகர்கள் […]