கூலியை மிஞ்சியதா வார் 2… முதல் நாள் வசூல் விவரம்
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் ரஜினியின் கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியானது. கூலி படம் தான் முன்பதிவில் சக்கை போடு போட்டது. ஆனால் வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான வார் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் […]