ஐரோப்பா
ஈரானின் 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!
உக்ரைனில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐந்துபேர் காயமைடைந்துள்ளதுடன், இரண்டு அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகரின் வான் பாதுகாப்பு பகுதியில் ஈரானில் தயாரிக்கப்பட்ட...