ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பாறையில் பல டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பாடசாலையில் உள்ள ஒரு பாறையில் பல டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாறை 20 ஆண்டுகளாகப் பாடசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது,...