பொழுதுபோக்கு

‘புஷ்பா- தி ரூல்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாஸ் ஹிட்டான திரைப்படம் புஷ்பா- தி ரைஸ்.

பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ தயாராகி வந்தது.

செம்மர கடத்தலை மைய்யமாக வைத்து தயாரான இந்த படத்தின் படப்பிடிப்பு காட்டு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் கூட அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டனர். இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என  சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இருக்கும் என தெரிகிறது.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content