பொழுதுபோக்கு

பிரகாஷ்ராஜ் கொடுத்த உதட்டு முத்தம்… வெடித்தது சர்ச்சை

நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த காரியத்தால் அவர் மீது கடும் எதிர்ப்பது கிளம்பி இருக்கிறது.

அதாவது 1994 ஆம் ஆண்டு லலிதா என்ற நடிகையை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்னா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு லலிதா மற்றும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது. இதை அடுத்து 2010ல் தனது 45 ஆவது வயதில் நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வேதாந் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது மனைவியுடன் 11 வது திருமண விழாவை கொண்டாடி இருக்கிறார்.

அப்போது தனது மகள்கள் மற்றும் மகன் முன்னிலையில் தனது மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. தன்னுடைய பிள்ளைகளை எதிரே வைத்துக் கொண்டு மனைவிக்கு உதட்டில் பிரகாஷ்ராஜ் முத்தம் கொடுத்ததற்கு ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகிறார்கள்.

ஆனால் சிலர் அவருடைய மனைவிக்கு தானே பிரகாஷ்ராஜ் முத்தம் கொடுக்கிறார் என்றும் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content