பொழுதுபோக்கு

விஜய்யின் GOAT பட இசை வெளியீட்டு விழா- எப்போ தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சுருக்கமாக கோட் என அழைக்கப்படும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

கோட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளுக்கு அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி தற்போது கோட் பட ஆடியோ லாஞ்ச் பற்றிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி கோட் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த பிளான் போட்டு உள்ளனர்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் நடக்கும் முதல் இசை வெளியீட்டு விழா என்பதால் இது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ லாஞ்சுக்கு முன்னரே ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோட் படத்தில் விஜய், திரிஷா இணைந்து நடனமாடிய பாடல் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content