செய்தி தமிழ்நாடு

மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி

திருப்பத்தூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நெகிழி இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கவும் அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலை 5000-க்கும் மேற்பட்டோர்...
  • BY
  • May 14, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது

கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது – ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த இரண்டு...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி நாகராஜன் தலைமையில் காங்கிரஸார்...

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி நாகராஜன் தலைமையில் காங்கிரஸார் கொண்டாட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

130 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகா மாநிலத் தேர்தல்: 130 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை மதுரையில் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர். கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் காலை...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள்...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது

துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பெரிய அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகவும், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபடுவதாகவும், சென்னை டிநகர்...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தமிழ்­நாட்­டின் அமைச்­சர்­க­ளின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

மண்சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம்:- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண் சரிவில் சிக்கி வட மாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். காக்கிநாடாவில்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தண்ணீர் அடி பம்பு சேர்த்து கான்கிரீட் போடப்பட்டது

த. சிவப்பிரகாசம் கள்ளக்குறிச்சி அருகே சிமெண்ட் சாலையுடன் தண்ணீர் அடி பம்பும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி.. !! இதுபோன்று தவறு...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment