செய்தி
தமிழ்நாடு
கோடைகாலம் என்பதால் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை இல்லை
சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுடைய பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் வழக்கமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அந்த நாளில் விலங்குகளுக்கான...