தமிழ்நாடு
சிவகங்கை – மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி மரணம்; இருவருக்கு தீவிர சிகிச்சை…!
சிவகங்கை அருகே மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே தமராக்கி...