தமிழ்நாடு
கோயிலுக்குச் சென்றபோது நடந்த சோகம்… மரத்தின் மீது கார் மோதியதில் 4 இளைஞர்கள்...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்தில் நான்கு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் விழாவிற்கு சென்றபோது...