வட அமெரிக்கா
டெக்ஸாஸில் சரிந்து விழுந்த பூங்கா நடைபாதை – 21 பேர் படுகாயம்
அமெரிக்காவின் டெக்ஸாஸின் சர்ப்சைட் கடற்கரையில் பூங்கா உள்ளது. கடலோர காட்சிகளை ரசிக்கக்கூடிய கடலோர பொழுதுபோக்கு பகுதியான ஸ்டால்மன் பூங்காவுக்கு பலர் வருகை தருவதுண்டு. இந்த நிலையில், நேற்று...