வட அமெரிக்கா
ஹவாய் பலி எண்ணிக்கை 106-ஐ தாண்டியது – கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்
அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர். இந்தநிலையில்...