வட அமெரிக்கா
அமெரிக்காவில் TikTokஇல் பொருள் வாங்க கூடிய வசதிகள்
அமெரிக்காவில் சமூக ஊடக நிறுவனமான TikTok அதிகாரபூர்வமாக அதன் மின்வர்த்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது. பல மாதச் சோதனைக்குப் பிறகு அது அறிமுகமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. TikTok...