இலங்கை
செய்தி
முக்கிய செய்திகள்
மதுபான நிலைய அனுமதிப்பத்திரம் – அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட கூறும் சுமந்திரன்
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...