இன்றைய முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
டாடா குழுமத்தின் புதிய தலைவரான நோயல் டாடா!
டாடா அறக்கட்டளையின் தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாட்டா நியமிக்கபப்ட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பணியாற்றி வருகிறார். அவர், சர் ரத்தன்...